கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க.. கொந்தளித்த பிரதீப் ரங்கநாதன்

கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க.. கொந்தளித்த பிரதீப் ரங்கநாதன்


நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனும் குரல் கொடுத்துள்ளார்.

கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க.. கொந்தளித்த பிரதீப் ரங்கநாதன் | Don T Answer Questions With Lathis Pradeep Rangana

லத்தியால் பதில்

“கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க” என அவர் கடும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.

அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *