சிரிப்பின் அழகிலேயே ரசிகர்களை கட்டிப்போடும் தர்ஷனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
நடிகை தர்ஷனா
படங்களின் நாயகிகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கான மவுசு மக்களிடம் கூடிவிட்டது.
நடிக்க ஆசைப்படும் கலைஞர்களும் படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரையில் களமிறங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்.
இப்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தும் இவர் போட்டோ ஷுட்கள் தொடர்ந்து எடுக்கிறார்.
அண்மையில் தர்ஷனா புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ,
