நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்… செம வைரல்
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இப்போது நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மலையாள சினிமாவில் நடிக்க துவங்கியவர் அடுத்த தமிழ், தெலுங்கு என படங்கள் நடிக்க இப்போது ஹிந்தியிலும் கலக்கி வருகிறார். இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அக்கா என்ற வெப் தொடர் வெளியாகியுள்ளது.
அந்த வெப் தொடர் கடந்த அக்டோபர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் இதோ,
