நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்த முதலமைச்சர்…


ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான டாப் நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிலர் 2.

முதல் பாக செம வெற்றியடைய அதே கூட்டணியில் ரஜினி இந்த 2ம் பாகத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்த முதலமைச்சர்... | Chief Minister Watched Rajinikanth Jailer 2

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்க ஸ்பெஷல் ரோலில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த பெரிய படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்த முதலமைச்சர்... | Chief Minister Watched Rajinikanth Jailer 2

முதல்வர்

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்துவரும் ரஜினியின் ஜெயிலர் 2 படம் இதுவரை மொத்தமாக ரூ. 820 கோடிக்கு மேல் மாஸ் வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது என்னவென்றால் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை முதல்வர் திரையரங்கம் வந்து ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார். அவர் யார் என்றால் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தான்.

புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியில் பிரபல திரையரங்கம் ஒன்று உள்ளது, அங்கு தான் ரங்கசாமி அவர்கள் கடந்த நவம்பர் 3ம் தேதி ஜெயிலர் 2 படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார். 

நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்த முதலமைச்சர்... | Chief Minister Watched Rajinikanth Jailer 2


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *