உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்த மாளவிகா மோகனன்! வீடியோவை பாருங்க
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
நேற்று மும்பையில் நடந்த தீபாவளி பார்ட்டியில் அவர் தாராள கவர்ச்சி உடையில் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் அது மாளவிகாவின் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
இதோ பாருங்க.
