சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. மிருனாள் தாகூர் பார்ட்டிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க
மிருனாள் தாகூர் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவர் அதிகம் கிளாமராக நிகழ்ச்சிகளுக்கு வரும் போட்டோக்களும் அதிகம் வைரல் ஆகிறது.
தற்போது தீபாவளி பார்ட்டியில் கலந்துகொள்ள மிருனாள் தாகூர் சேலையில் கவர்ச்சியாக வந்திருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.
