நடிகை அபர்ணதி அழகிய போட்டோஷூட்
நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட டிவி ஷோ மூலமாக அதிகம் பிரபலம் ஆகி, அதன் பின் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்ணதி தற்போது அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
