அஜித்தின் டேர்டெவில் பட பூஜை முடிந்தது! புகைப்படங்கள் இதோ
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் எல்லோரும் அவரது அடுத்த படம் எப்போது தொடங்கும் என்று தான் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அறிவித்து நீண்ட காலம் ஆகியும் ஷூட்டிங் தொடங்காதது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் இன்று டேர்டெவில் படத்தின் பூஜை நடந்து முடிந்திருக்கிறது.
அஜித் இல்லாமல்..
ஆனால் இந்த பூஜையில் அஜித் பங்கேற்கவில்லை. படத்தை தயாரிக்கும் ஷாலினி அஜித், இயக்குனர் ஆதிக், ஹீரோயின் ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் பிரபு உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர்.
புகைப்படங்கள் இதோ.
