சிம்பிளாக நடந்து முடிந்த தொகுப்பாளினி பிரியங்காவின் வளைகாப்பு… போட்டோஸ் இதோ


பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா, அவர் இருக்கும் இடம் என்றாலே மிகவும் கலகலப்பாக இருக்கும்.


அப்போது அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பற்றி சொல்லவா வேண்டும், பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து சிரித்து சிரித்து மக்களுக்கு வயிறு வலிக்க செய்துவிடுவார்.

சிம்பிளாக நடந்து முடிந்த தொகுப்பாளினி பிரியங்காவின் வளைகாப்பு... போட்டோஸ் இதோ | Anchor Priyanka Deshpande Baby Shower Photos

அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் செய்யும் கலாட்டா எல்லாம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.


இவருக்கு கடந்த 2025ம் வருடம் வசி என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது. இவர்கள் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவிக்க தற்போது பிரியங்காவிற்கு சிம்பிளாக வளைகாப்பு நடந்துள்ளது.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *