விவாகரத்தில் முடிந்த இரண்டாவது திருமணம், பிக்பாஸ் தாமரைச்செல்வியின் தற்போதைய நிலை….
தாமரைச்செல்வி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் 10.
கடைசி எபிசோடில் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து கரிஷ்மா எலிமினேட் செய்யப்பட்டார், மேலும் ஒருவர் எலிமினேட் ஆவதாக இருந்தது. ஆனால் டிடிஎஃப் வாசன் தனது EFP மூலம் முகேஷை காப்பாற்றி இருந்தார்.
இந்த பிக்பாஸ் 10வது சீசன் அடுத்தடுத்து பரபரப்பாக செல்ல தற்போது 5வது சீசன் போட்டியாளர் ஒருவரின் வாழ்க்கை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
சோகமான பதிவு
அதாவது பிக்பாஸ் 5வது சீசன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் தாமரைச்செல்வி.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்த வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறியுள்ளார். தற்போது சொந்தமாக தொழில் செய்யும் அளவிற்கு கடுமையாக உழைத்து முன்னேறியிருக்கிறார்.
இந்த நேரத்தில் தான் தாமரைச்செல்வி அவரது இரண்டாவது கணவர் பார்த்தசாரதியை பிடிந்துள்ளார். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம் என பார்த்தசாரதி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
இந்த நிலையில் தாமரைச்செல்வி தனது இன்ஸ்டாவில் சலித்துப்போன வாழ்க்கை என ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.
