ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து மகனின் பிறந்தநாளை கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜ்… போட்டோஸ்


மாதம்பட்டி ரங்கராஜ்

தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் தான் ஜாய் கிரிசில்டா.

இவர் கடந்த ஆண்டு தனக்கும், நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்தார். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று பெரிய பிரச்சனையை சந்தித்தார்.

இப்போது இவர்களின் வழக்கு முடிவடைந்து இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இருவரும் தங்களுக்கு பிறந்த மகன் ராகாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த போட்டோஸ், 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *