Rajini Sir-க்கே நா கதை வச்சிருந்தேன், ஆனா…- Director Sasi
இயக்குனர் சசி
லிவிங்ஸ்டன், கவுசல்யா நடித்த சொல்லாமலே படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சசி.
அதன்பின் ரோஜாக் கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை, 555, நூறுசாமி என தொடர்ந்து விதவிதமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர்.
ஒவ்வொரு கதையுமே ஒரு விதமான வலியை சொல்லும் படங்களாக அமைந்தன. விரைவில் சசியின் நூறுகோடி வானவில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் சசி தான் இயக்கிய படங்கள், புதிய கதைகள், தமிழ் சினிமா என நிறைய விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,
