வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் பட டிரைலர்…


சீன் படம்

சூர்யா நடிப்பில் புதியதாக உருவாகியுள்ள திரைப்படம் சீன்.

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இதில் நாயகியாக நஸ்ரியாவும், வில்லனாக நஸ்லென் நடித்துள்ளார்.
இப்படத்தில் இதற்கு முன் வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றன.

தற்போது சூர்யா நடித்துள்ள சீன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை பார்க்கும் போது சூர்யாவிற்கு இந்த படமும் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதோ டிரைலர்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *