Varisu Serial-ல கொஞ்சம் விட்டா நா வில்லன் ஆயிருவேன்…- Jay Srinivas


வாரிசு சீரியல்

ஜீ தமிழில் கார்த்திகை தீபம், பாரிஜாதம், அயலி, திருமாங்கல்யம், சின்னஞ்சிறு கிளியே. அண்ணாமலை குடும்பம் என ஏகப்பட்ட சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி மக்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது வாரிசு தொடர். இந்த சீரியலில் நாயகனாக ஜெய் ஸ்ரீநிவாஸ் என்பவர் நடித்து வருகிறார்.

இவர் இந்த சீரியலில் கமிட்டானது குறித்தும், சீரியல் பயணம் குறித்தும் நிறைய விஷயங்களை நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ ஜெய் ஸ்ரீநிவாஸ் கொடுத்த பேட்டி,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *