தீபாவளிக்கு வரும் சீன் படத்தின் முன்பதிவு வசூல் விவரம்


சீன்

சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவரும் படம் தான் சீன்.

இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக துபாய், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என நடந்து வருகின்றன.

முன்பதிவு

இந்த படத்தின் ஓவர்சீஸ் முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது, அதிலும் முக்கியமாக துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுகே, மலேசியா ஆகிய நாடுகளில் தொடங்க தற்போது வரை இப்படம் ரூ. 2 கோடிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்தியாவில் இன்று பல இடங்களில் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இப்படம் தமிழகம் தாண்டி கேரளா, கல்ஃப் நாடுகளில் மிகப்பெரிய வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *