கிளாமர் லுக்கில் நடிகை இவானா லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை இவானா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர். லவ் டுடே, டிராகன் போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
இவானா தற்போது அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
