VJ அஞ்சனா கிளாமர் உடையில் அசத்தலான ஸ்டில்கள்
பிரபல தொகுப்பாளர் அஞ்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் படவிழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது அஞ்சனா கிளாமர் உடையில் அழகாக எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
