மாலத்தீவில் நடிகை சாரா அர்ஜுன்.. வெளியிட்ட புகைப்படங்கள் இதோ
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனதில் இடம்பிடித்து, இன்று இந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக மாறியிருப்பவர் சாரா அர்ஜுன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாரா அர்ஜுன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளன.
இதோ பாருங்க:
