அப்பா ரோலில் நடிக்க ஆசைப்பட்ட அஜித், ஆதிக் சொன்ன ரகசியம்


அஜித் 

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவருக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பெரிய நாட்டம் ஏதும் இல்லை, கார் ரேஸில் தான் தன் கவனம் முழுவதையும் செலுத்தி வருகிறார்.

அப்பா ரோலில் நடிக்க ஆசைப்பட்ட அஜித், ஆதிக் சொன்ன ரகசியம் | Ajith Desire To Act In Father Role



இதனால் அஜித் ரசிகர்களே செம கடுப்பில் அஜித்திற்கு எதிராக பல கருத்துகளை கூறி வந்தனர். அஜித் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்றுதான் தெரிகிறது, அடுத்த வருடமும் கார் ரேஸில் தான் கலந்துகொள்ள உள்ளார். அந்த கேப்பில் தான் ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆதிக் சொன்ன ரகசியம்



இந்நிலையில் ஆதிக் சமீபத்தில் ஒரு பேட்டியில், நேர்கொண்ட பார்வை படம் நடக்கும் போது, போனி சாரிடம் என்னை காட்டி, சார் இவர் நடிகர் இல்லை, இயக்குனர், கண்டிப்பாக நாம் பணியாற்ற வேண்டும் என கூறினார்.

அப்பா ரோலில் நடிக்க ஆசைப்பட்ட அஜித், ஆதிக் சொன்ன ரகசியம் | Ajith Desire To Act In Father Role

அதோடு பாலிவுட்டில் வெளியாகி செம ஹிட் ஆன பைத்யா ஹோ படத்தில் ஹீரோவுக்கு அப்பா ரோல் ஒன்று வரும், அந்த அப்பா ரோலில் அஜித் நடிக்க ஆசைப்பட்டாராம், அது ஒரு சில காரணங்களால் நடக்கவில்லை, அதன் பிறகு ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்பா ரோலில் நடிக்க ஆசைப்பட்ட அஜித், ஆதிக் சொன்ன ரகசியம் | Ajith Desire To Act In Father Role

மேலும் அந்த பாலிவுட் படத்தை வீட்ல விசேஷம் என்ற பெயரில் போனி கபூரே தயாரிக்க, அதில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக, அஜித் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *