மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2


ஜெயிலர் 2


ஜெயிலர் 2 இந்திய சினிமாவே அதிர்ந்து போகும் அளவிற்கு இமாலய வெற்றி பெற்றுள்ளது. திரும்பிய இடமெல்லாம் ஜெயிலர் 2 வசூல் சாதனை தான்.

Box Office: மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Box Office Record In Malaysia



மலேசியா பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், மலேசியாவில் எப்போதும் தமிழ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

Box Office: மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Box Office Record In Malaysia

அந்த வகையில் இதுநாள் வரை மலேசியாவில் அதிக வசூல் என்ற இடத்தில் இருந்த கோட் படத்தின் வசூலை ஜெயிலர் 2 படம் 18 நாட்களில் முந்தி முதலிடத்திற்கு வந்துள்ளது.

Box Office: மலேசியாவில் ஆல் டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த ஜெயிலர் 2 | Jailer 2 Box Office Record In Malaysia

ஆம், மலேசியா நாணய மதிப்பில் 15.3 மில்லியன் இப்படம் அங்கு வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 30 கோடி வசூலை நெருங்கிவிட்டது, இன்னும் தீபாவளி வரை இப்படம் ஓடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *