ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி.. விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காலத்தில் ஹோம்லியாக மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் அவர் சமீப காலமாக கிளாமர் காட்ட தொடங்கி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கூட அவர் கவர்ச்சியான லுக்கில் தான் தற்போது வருகிறார்.
விருது விழா
நேற்று மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் சேலையிலும் கவர்ச்சியாக வந்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.






