நடிகை திவ்ய பாரதி கிளாமர் போட்டோஷூட்

அழகிய உடையில் நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்.
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் திவ்யபாரதி சமீப காலமாக தாராள கிளாமர் ஆகவும் ஸ்டில்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
தற்போது அப்படி அழகிய உடையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.






