இயக்குனராக எனக்கு முதல் தேசிய விருது.. தனுஷ் உருக்கமான நன்றி

இயக்குனராக எனக்கு முதல் தேசிய விருது.. தனுஷ் உருக்கமான நன்றி


இன்று 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த நடிகர் ( ஸ்பெஷல் mention) விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ராயன் படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டது. இரண்டு தேசிய விருதுகளை வென்றது பற்றி தனுஷ் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு நன்றி கூறி உள்ளார்.

இயக்குனராக எனக்கு முதல் தேசிய விருது.. தனுஷ் உருக்கமான நன்றி | Dhanush Thanks Statement Winning 2 National Awards

இயக்குனராக முதல் விருது

இயக்குனராக இது எனது முதல் தேசிய விருது, நடிகராக மூன்றாவது விருது. என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.


கேப்டன் மில்லரில் எனது நடிப்பு இதுவரை எனது சிறந்த ஒன்றாக கருதுகிறேன். அதற்கு தேசிய விருது கிடைத்தது அதை கௌரவப்படுத்துகிறது.

நான் எப்போதும் சொல்வது போல, “எண்ணம் போல் வாழ்க்கை”.


இவ்வாறு தனுஷ் கூறி இருக்கிறார்.

 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *