பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் அழகாக இல்லை மிகவும் தெளிவாக தமிழ் வசனங்கள் உள்வாங்கி அப்படியே பேசி நடிக்கக் கூடிய நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக படங்கள் நடித்தவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து அசத்தியிருக்கிறார். கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் டோரதி திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படமும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
அக்டோபர் 17, கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள். ஸ்பெஷல் தினத்தில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
