ரணபாலி பட நினைவுகள்.. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படங்கள்


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரணபாலி. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், ரணபாலி படத்தின் நினைவுகளை புகைப்படங்களாக தொகுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *