AR Rahman Sir முன்னாடியே அவரோட பாட்ட பாடி காட்டுறேன் – Yash Live Singing


ராமாயணா

பாலிவுட் சினிமாவில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் என அனைவரும் பட புரொமோஷனில் பிஸியாக இறங்கியுள்ளனர்.

தமிழில் இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் யஷ் தமிழ் சினிமா பற்றியும் ஏ.ஆர்.ரகுமான் இசை குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அவர் பேசியது,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *