ரணபாலி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


Ranabaali Worldwide Box Office: ரணபாலி திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.



ரணபாலி


தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ராகுல் சங்கிரித்யன். டாக்சி வாலா, ஷ்யாம் சிங்க ராய் போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர், தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ரணபாலி.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ranabaali Movie 6 Days Box Office



1878-ஆம் ஆண்டு காலக்கட்ட பின்னணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரியல் ஜோடி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ranabaali Movie 6 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ரணபாலி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், ஜெயிலர் 2 திரைப்படத்தின் அதிரடியான ஓட்டத்தால் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.


பாக்ஸ் ஆபிஸ்



இந்த நிலையில், ரணபாலி திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள டீசென்ட் வசூலாகும்.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Ranabaali Movie 6 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *