சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் கதை இதுதானா.. சம்பவம் உறுதி


Suriya Scene Movie Story: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


சீன்



மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஆவேசம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.

சூர்யாவின்



அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்த ஜீது மாதவன் சீன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக சீன் திரைப்படம் வெளியாகிறது.

சூர்யாவின்


கதைக்களம்


இந்த நிலையில், சீன் திரைப்படத்தின் கதை குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.



வேலையை விட்டு விலகிய முன்னாள் போலீஸ் அதிகாரியான சூர்யாவிற்கு, ஒரு பழைய கேஸை விசாரிக்க வேண்டிய சூழல் வருகிறது. அவருக்கு உதவ யாரும் இல்லாததால், அவரே ஒரு டீமை உருவாக்குகிறார்.


ஆனால், அந்த டீம்ல இருக்கிற அனைவரும் வித்தியாசமான ஆளுங்க! அவங்களை கூட வச்சுக்கிட்டு வாழ்றதே மிகப்பெரிய கஷ்டம், இதில் அவங்களோட சேர்ந்து கேஸை விசாரிக்கிறது இன்னும் பெரிய சவாலா மாறுது. இதன்பின் நடந்தது என்ன? என்பதே சீன் திரைப்படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்படியொரு தகவல் உலா வருகிறது.

சூர்யாவின்


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *