ஒல்லியாகி ஆளே மாறிய நடிகை கனிகா.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க


நடிகை கனிகா தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். மேலும் பல டிவி தொடர்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அவர் நடித்துவந்த நிலையில் அதில் இருந்து அவர் பாதியில் விலகிவிட்டார்.

ஒல்லியாகி ஆளே மாறிய நடிகை கனிகா.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க | Kaniha Latest Slim Look Photos

ஒல்லி லுக்


தற்போது கனிகா தனது உடல் எடையை குறைத்து அதிகம் ஒல்லியாக மாறி இருக்கிறார்.


லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *