நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்


மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது. 

அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது, ஆனால் இந்த புதிய படத்தை சுந்தர்.சி அவர்கள் இயக்க நயன்தாரா, ரெஜினா என பலர் நடிக்க உருவாவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் நடந்துவரும் நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரைலர் World Of Mahasakthi என்ற பெயரோடு வெளியாகியுள்ளது.

இதோ டிரைலர், 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *