இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


This Week OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.


ஓடிடி



திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஓடிடியில் வெளியாகும்போதும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release

சில சமயங்களில் திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்படாமல் போன திரைப்படங்கள் கூட, அதன்பின் ஓடிடியில் வெளியானதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் படம் தமிழ்நாட்டில் வரவேற்பை பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release

இந்த நிலையில், இந்த வாரம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்த லிஸ்ட வெளியாகியுள்ளது.


இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்:


  • ‘டோரதி’ (தமிழ்) – Netflix
  • ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 வெப் சீரிஸ் (தமிழ்) – Z5

  • ‘பாரடைஸ்’ (தெலுங்கு) – Netflix

  • ‘மோனா’ (ஆங்கிலம்) – Hotstar

  • ‘Dhoomakethu’ (மலையாளம்) – Netflix

  • ‘The Terminal List’ வெப் சீரிஸ் சீசன் 2 (ஆங்கிலம்) – Prime
  • ‘வரம்’ வெப் சீரிஸ் – Hotstar
  • ‘Na Wife Missing’ (தெலுங்கு) – Aha
  • ‘The Invite’ (ஆங்கிலம்) – HBO Max


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *