அட விஜய் டிவி புகழ் சுனிதாவா இது.. புடவையில் லட்சணமாக அவர் எடுத்த போட்டோஸ்


சுனிதா

விஜய் டிவி என்று நினைத்தாலே சில பிரபலங்கள் நியாபகத்திற்கு வந்துவிடுவார்கள், அப்படி ஒரு பிரபலம் தான் சுனிதா.

எந்த ஒரு நடன ரியாலிட்டி ஷோ வந்தாலும் அதில் சுனிதாவின் பங்கு இருக்கும். இதைத்தாண்டி தனியார் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி பிரபலமாகியிருக்கும் சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்குபெற்று அசத்தி வந்தார்.

இவரும் எல்லா பிரபலங்களை போல விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி லட்சணமாக புடவையில் அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *