வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்! வீடியோவை பாருங்க


தேர்தலுக்கு முன்பு நடிகை த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்ப்படுத்தி வந்தது. மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு பதிவு செய்ததும் அந்த சர்ச்சையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பின் சமீபத்தில் தான் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்! வீடியோவை பாருங்க | Trisha Airport Video Reaction To Politics Qn

அரசியலுக்கு வருவீங்களா

இந்நிலையில் தற்போது த்ரிஷா கடை திறப்பு விழாவுக்காக கோவைக்கு விமானத்தில் சென்று இருக்கிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது அவரிடம் செய்தியாளர்கள் “வருங்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா?” என கேட்டு இருக்கின்றனர்.


அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *