ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்துள்ளாரா?… வைரலாகும் வீடியோ


ஜெயிலர் 2

கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் எப்படி இருந்தது, ஆனால் அதைவிட மாஸாக இருக்கிறது ஜெயிலர் 2 என ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஆயூத பூஜை ஸ்பெஷலாக ரஜினி நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது. தமிழ் திரையுலகமே ரஜினியின் ரசிகர்கள் தானே, ரிலீஸ் ஆன நாள் முதல் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளது.

படம் வெளியாகி 9 நாள் முடிவில் படம் இதுவரை மொத்தமாக ரூ. 625 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்து வருகிறது.

வைரல் வீடியோ

படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவின் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் இருக்கிறார்கள், அவர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதா, இவர்களின் காட்சிகள் இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *