உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை என பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கட்டா குஸ்தி 2



கடந்த 2022-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie Worldwide Collection

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற கட்டா குஸ்தி 2 முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 


இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் விஷ்ணு விஷால் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie Worldwide Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *