9 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

9 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


ஒரு திரைப்படத்திற்கு வசூல் என்பது மிகவும் முக்கியமானது. விமர்சன ரீதியாக ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று காலம்கடந்து பேசப்பட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றால்தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். அதுவே அப்படத்திற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதயம் முரளி



புதிதாக வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் குறித்தும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

9 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Idhayam Murali 9 Days Box Office Collection



அதர்வா நடிப்பில் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்து வந்தது.

வசூல் 



இந்த நிலையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

9 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Idhayam Murali 9 Days Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *