விஜய் டிவி ஜாக்குலின் காதலர் உடன் டின்னர் டேட்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் டிவி ஜாக்குலின் காதலர் உடன் டின்னர் டேட்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்


விஜய் டிவி புகழ் ஜாக்குலின் சின்னத்திரையில் பிரபலமானவர்களின் ஒருவர்.

தொகுப்பாளராக இருந்த அவர் அதன் பின் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார் அவர்.

ஜாக்குலின் தான் யுவராஜ் என்பவரை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன் அறிவித்தார்.

தற்போது அவர்கள் ஜோடியாக டின்னர் டேட் சென்ற புகைப்படங்களை ஜாக்குலின் வெளியிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *