அடேங்கப்பா நடிகை நமீதாவா இது?… உடல்எடையை பாதியாக குறைத்த ஆளே மாறிட்டாரே, போட்டோ இதோ


நடிகை நமீதா

தமிழ் சினிமாவில் கடந்த 2004ம் ஆண்டு விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

அதன்பின் ஏய், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், பில்லா, அழகிய தமிழ்மகன், ஜனக்மோகினி என தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.

அடேங்கப்பா நடிகை நமீதாவா இது?... உடல்எடையை பாதியாக குறைத்த ஆளே மாறிட்டாரே, போட்டோ இதோ | Actress Namitha After Lose Heavy Weight

பின் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து செட்டில் ஆனவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அடேங்கப்பா நடிகை நமீதாவா இது?... உடல்எடையை பாதியாக குறைத்த ஆளே மாறிட்டாரே, போட்டோ இதோ | Actress Namitha After Lose Heavy Weight


வெயிட் லாஸ்


100 கிலோ வரை உடல்எடை கூடியவர் தற்போது அதிரடியாக எடையை குறைத்துள்ளார்.

32 கிலோ வரை குறைத்து கிட்டத்தட்ட 68-69 கிலோ வரை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவரது சமீபத்தில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம நடிகை நமீதாவா இது என வியந்து பார்க்கிறார்கள்.

இதோ அவரது போட்டோஸ், 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *