மூக்குத்தி அம்மன் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரிலீஸ் தேதி உடன் இதோ
வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே போட்டி போட்டுக் கொண்டு பல முக்கிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்.
அந்த வரிசையில் இந்த வருடம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி படமும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.
படத்தை வாங்கிய நிறுவனம்
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதாம்.
தீபாவளி ஸ்பெஷல் ஆக நவம்பர் 6ஆம் தேதி மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வருவதாக அறிவித்திருக்கின்றனர்.
