எலிமினேட் செய்யப்பட்ட சாந்தினி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… ஷாக்கில் ரசிகர்கள்


பிக்பாஸ் 10

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை  இல்லாத அளவிற்கு விறுவிறுப்பின் உச்சமாக பிக்பாஸ் 10வது சீசன் செல்கிறது. 

இன்றைய எபிசோடின் முதல் புரொமோவில், விஜய் சேதுபதி டைமண்ட் விளையாட்டு பற்றி பேசியிருந்தார். அடுத்து வந்த புரொமோவில், நடிகர் விமல் கலந்துகொண்டு போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசியிருந்தார்.

இப்போது கடைசியாக வந்த புரொமோவில், Asian Paints நிறுவனம் கலந்துகொண்டு தங்களது வேலை குறித்து பேசியிருந்தார்.

ஷாக்கிங் நியூஸ்

இந்த வார எபிசோடில், பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து சாந்தினி வெளியேறியுள்ளார். 

அவர் தான் வெளியேறினார் என்று பார்த்தால் போட்டியில் இருந்து இன்னொருவர் வெளியேறியுள்ளார். அதாவது நடிகர் ராகவ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து அவரே வெளியேறியுள்ளார்.

எலிமினேட் செய்யப்பட்ட சாந்தினி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... ஷாக்கில் ரசிகர்கள் | Bigg Boss 10 Contestant Walked Out Health Issue


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *