நபா நடேஷ் தாவணியில் அழகிய போட்டோஷூட்

நடிகை நபா நடேஷ் தாவணியில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.
தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருந்து வரும் அவர் தொடர்ந்து கிளாமராக ஸ்டில்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் தாவணியில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ..






