கீர்த்தி சுரேஷ் யார் ரசிகை தெரியுமா? ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்த டிசர்ட்டை பாருங்க

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன.
கீர்த்தி சுரேஷ் தற்போது ஏர்போர்ட் வந்தபோது அணிந்து வந்த டிசர்ட் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இருக்கிறது.
மெஸ்ஸி ரசிகை
கால்பந்து உலகக்கோப்பை பைனலில் கீர்த்தி அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு ஆக டிசர்ட் அணிந்து வந்திருக்கிறார். அவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகையாம்.
வீடியோவில் அவர் பேசுவதை கேளுங்க.






