நடிகை ஈஷா ரெப்பா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போட்டோஷூட்
தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.
இன்ஸ்டாவில் 2.4 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் அவர் அடிக்கடி கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
