சொந்தமாக புதிய கார் வாங்கியுள்ள நடிகை அபர்ணா தாஸ்… வீடியோவுடன் இதோ


அபர்ணா தாஸ்

தமிழ், மலையாளம் மொழிகளில் நிறைய வெற்றிப் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.

தமிழில் அவர் நடித்து ஹிட்டான படங்களில் பீஸ்ட், டாடா உள்ளிட்ட படங்களை கூறலாம். அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2024ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார், அதன்பிறகும் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடைசியாக அபர்ணா தாஸ் நடிப்பில் வதந்தி என்ற வெப் தொடர் வெளியானது, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த இந்த வெப் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

சொந்தமாக புதிய கார் வாங்கியுள்ள நடிகை அபர்ணா தாஸ்... வீடியோவுடன் இதோ | Actress Aparna Das Buys New Car

புதிய கார்


படங்கள், போட்டோ ஷுட், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸ் புதியதாக சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார்.

வெள்ளை நிற Luxe Moto காரை வாங்கியுள்ளார், புதிய காரை தனது குடும்பத்துடன் வெடி வெடித்து வரவேற்பு மகிழ்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *