சென்சேஷனல் நடிகை சாரா அர்ஜுனின் அழகிய புகைப்படங்கள்
தெய்வமகள், சைவம் போன்ற திரைப்படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன், துரந்தர் திரைப்படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இப்படம் உலகளவில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
துரந்தர் வெற்றியை தொடர்ந்து இந்திய சினிமாவின் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள சாரா அர்ஜுன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
