அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது! லேட்டஸ்ட் போட்டோஷூட்

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது! லேட்டஸ்ட் போட்டோஷூட்


எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை மதுமிதா. இவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நடிகை மதுமிதா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *