நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா…பிரபல ஜோதிடரின் கணிப்பு

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருப்பவர் தான் நடிகர் சிம்பு.

சிறுவயதில் ஆரம்பித்த சினிமா பயணத்தை பெரிய தடைகள், பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கியபோதும் அவருக்கு துணையாக அவரது ரசிகர்கள் நிற்கிறார்கள். அவர்களின் ஆதரவால் சிம்பு தொடர்ந்து வெற்றிகரமான படங்கள் கொடுத்து வருகிறார்.

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா...பிரபல ஜோதிடரின் கணிப்பு | Popular Astrologer Predicted Silambarasan Marriage

கடந்த வருடம் சிம்பு கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்திற்கு பிறகு சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து நிறைய ஸ்பெஷல் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. படத்தை காணவும் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

திருமணம்

இந்த நேரத்தில் ஒரு பிரபல ஜோதிடர் சிம்பு குறித்து கூறிய விஷயம் வைரலாகி வருகிறது.

அதாவது இசையமைப்பாளர் அனிருத் திருமணம் வரும் நவம்பர் 11ம் தேதி நடக்க உள்ளது. இவருக்கு வரப்போகும் பெண் குறித்து பல வருடங்களுக்கு முன்பு ஜோதிடர் ஜெயஸ்ரீ கணித்தது போலவே இப்போது வருங்கால மனைவி அனிருத்திற்கு அமைந்திருக்கிறார். 

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா...பிரபல ஜோதிடரின் கணிப்பு | Popular Astrologer Predicted Silambarasan Marriage

அவரிடம் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், சிம்பு லிவிங் டுகெதர் உறவில் இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் என்றும், அவருக்கு வழக்கமான முறையில் திருமணம் நடைபெறாது என்றும் தனது ஜோதிடக் கணிப்பை வெளிப்படுத்தினார்.

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா, இல்லையா...பிரபல ஜோதிடரின் கணிப்பு | Popular Astrologer Predicted Silambarasan Marriage

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *