பாக்ஸ் ஆபிஸ்: முதல் வார முடிவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் ரணபலி செய்த வசூல்…

ரணபலி படம்

தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஹிட் நட்சத்திர ஜோடிகளில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உள்ளார்கள்.

இவர்கள் கடைசியாக இணைந்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். அதன்பின் இப்போது இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வாஸ்லோ உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் வார முடிவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் ரணபலி செய்த வசூல்... | Vijay Deverakonda Rashmika Ranabaali Bo

இப்படம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆந்திராவில் ராயலசீமா பகுதி மக்கள் எதிர்க்கொண்ட கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள ரணபலி படம் கடந்த அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: முதல் வார முடிவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் ரணபலி செய்த வசூல்... | Vijay Deverakonda Rashmika Ranabaali Bo


படத்தின் வசூல்


இப்படத்தின் புரொமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து கொடுத்த பேட்டிகள் எல்லாமே வைரலானது.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது, இதுவரை மொத்தமாக ரூ. 67 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம். 

பாக்ஸ் ஆபிஸ்: முதல் வார முடிவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் ரணபலி செய்த வசூல்... | Vijay Deverakonda Rashmika Ranabaali Bo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *