கிளாமரான மஞ்சள் நிற நீச்சல் உடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்


ரைசா வில்சன்

அட, நடிகை ரைசா வில்சனுக்கு என்ன ஆச்சு என சில ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு நாளுக்கு நாள் படு கிளாமரான உடைகளாக அணிந்து புகைப்படங்கள் வெளியிடுகிறார்.

அண்மையில் வெளியே சென்றுள்ள ரைசா வில்சன் அங்கு விதவிதமான கிளாமர் உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்து ரசிகர்களை திணரடிக்கிறார்.

இன்று கூட மஞ்சள் நிறத்தில் கிளாமரான நீசசல் உடை அணிந்து விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ், ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *