அனேகன் பட நடிகையா இப்படி.. ரெட் ஹாட் போட்டோஷூட்

அனேகன் பட நடிகையா இப்படி.. ரெட் ஹாட் போட்டோஷூட்


அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தவர் அமைரா தஸ்தூர். அவர் ஹிந்தியிலும் பாப்புலரான நடிகையாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாக்ராமில் 3.5 மில்லியன் ரசிகர்களை வைத்து இருக்கும் அமைரா அடிக்கடி கவர்ச்சியாக வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அமைரா ரெட் ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *